மகாராஷ்டிர மாவட்டப் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியாவில், மகாராஷ்டிரம் மாநிலம் 1 மே 1960இல் துவக்கப்பட்டது. துவக்கத்தில் 26 மாவட்டங்களுடன் இருந்தது. பின்னர் நிர்வாக வசதிக்காக ஆறு புதிய மாவட்டங்களுடன் சேர்த்து, தற்போது ஐந்து மண்டலங்களும், ஆறு கோட்டங்களும், 36 மாவட்டங்களும் உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் 36 மாவட்டங்கள், ஐந்து மண்டலங்களாகவும், ஆறு கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.[1]

Remove ads
மண்டலங்களும் கோட்டங்களும்
மகாராஷ்டிர மாநிலம் ஐந்து மண்டலங்களாகாவும், ஆறு கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
மண்டலங்கள்

- விதர்பா மண்டலம் – நாக்பூர் கோட்டம், அமராவதி கோட்டம், மத்தியப் பகுதி மற்றும் பேரர் பகுதி
- மரத்வடா மண்டலம் – ஔரங்கபாத் கோட்டம்
- காந்தேஷ் மற்றும் வடக்கு மகாராஷ்டிர மண்டலம் - நாசிக் கோட்டம்
- புனே மண்டலம் - புனே கோட்டம்
- கொங்கன் மண்டலம் – கொங்கண் கோட்டம்
கோட்டங்கள்
Remove ads
மாவட்டங்கள்
மகாராஷ்டிரா மாநிலம் 36 மாவட்டங்களைக் கொண்டது.
Remove ads
மேலும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads