அமெரிக்கக் கனவு

From Wikipedia, the free encyclopedia

அமெரிக்கக் கனவு
Remove ads

யார் எங்கிருந்து ஐக்கிய அமெர்க்காவுக்கு வந்தாலும், அவர் எந்த பொருளாதார நிலையில் தொடங்கினாலும், சாதி, வர்க்கம், சமயம், இனம் கடந்து கடின உழைப்பால் வாழ்க்கையில் வெற்றியடையலாம் என்பதுவே அமெரிக்க கனவு. அமெரிக்க கனவு என்ற கருத்துரு அல்லது விழுமியம் அமெரிக்காவின் தொடக்கலாகத்தில் இருந்தே இருக்கிறது.[1][2][3]

Thumb
The Statue of Liberty was for many immigrants their first glimpse of the United States. It signifies freedom and personal liberty and is iconic of the American Dream.

இந்தியர்களும் பல்வேறு நாட்டவரும் இந்த அமெரிக்க கனவுடனேயே குடிவருகின்றார்கள். ஒப்பீட்டளவில் வெற்றியும் பொறுகிறார்கள்.[சான்று தேவை]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads