சமயம்

From Wikipedia, the free encyclopedia

சமயம்
Remove ads

சமயம் அல்லது மதம் என்பது கடவுள் நம்பிக்கையின் அடிப்படையிலான கோட்பாட்டமைப்புகளில் ஒன்று ஆகும். ஒரு கடவுள் அல்லது கடவுள்கள் மீதான நம்பிக்கையும் அது தொடர்பான செயற்பாடுகளும், சமயச் சடங்குகளும் மதம் குறிக்கிறது.[1]

Thumb
பல சமயங்களின் சின்னங்கள்

சமயம் அல்லது மதம் - மனிதன் கடவுள் நிலையை அடைவதற்கான வழியினை வாழ்ந்துகாட்டினார்கள் (இறைவன், ஆண்டவன், யோகிகள், ஞானிகள், மகான்கள்). இவர்களை பின்பற்றி வாழ்ந்த மக்கள் காலம் செல்ல செல்ல அவர்கள் கூறியதை "அனைவரும் ஒன்றே" என்பதை மறந்து மற்றவர்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்டப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

Remove ads

இந்துக்களின் தொகை

  1.  நேபாளம் 81.3%[2]
  2.  இந்தியா 80.5%[3]
  3.  மொரிசியசு 54%[4]
  4.  பிஜி 33.7%[5]
  5.  கயானா 28%[6]
  6.  பூட்டான் 25%[7]
  7.  சுரிநாம் 20%[8]
  8.  டிரினிடாட் மற்றும் டொபாகோ 18.2%[9]
  9.  ஐக்கிய அரபு அமீரகம் 15%[10]
  10.  இலங்கை 12.6%[11]
  11.  குவைத் 12%[12]
  12.  வங்காளதேசம் 9.6%[13]
  13.  பகுரைன் 8.1%[14]
  14.  ரீயூனியன் 6.7%[15]
  15.  மலேசியா 6.3%[16]
  16.  சிங்கப்பூர் 5.1%
  17.  ஓமான் 3%[17]
  18.  சீசெல்சு 2.1%[18]
  19.  பாக்கித்தான் 1.8%[19]
  20.  இந்தோனேசியா 1.69%[20]
Remove ads

கிறித்தவர்களின் தொகை

  1.  வத்திக்கான் நகர் 100%
  2.  பிட்கன் தீவுகள் 100% (100% ஏழாம் நாள் வருகை சபை)[21]
  3.  சமோவா ~99%[22]
  4.  உருமேனியா 99%[23]
  5.  அமெரிக்க சமோவா 98.3%[24]
  6.  மால்ட்டா 98.1%[25] (பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்கம்)
  7.  வெனிசுவேலா 98%[26] (96% ரோமன் கத்தோலிக்கம்)
  8.  கிரேக்க நாடு 98% [27] (95% கிரேக ஒர்தோடக்ஸ்)
  9.  மார்சல் தீவுகள் 97.2%[28]
  10.  தொங்கா 97.2%[29]
  11.  சான் மரீனோ 97%[30] (~97% ரோமன் கத்தோலிக்கம்)
  12.  பரகுவை 96.9%[31] (பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்கம்)
  13.  பெரு 96.5%[32] (பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்கம்)
  14.  எல் சல்வடோர 96.4%[33]
  15.  கிரிபட்டி 96%[34]
  16.  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் ~96%[35]
  17.  பார்படோசு 95.1%[36]
  18.  பப்புவா நியூ கினி 94.8%[37]
  19.  கிழக்குத் திமோர் 94.2%[38][39]
  20.  ஆர்மீனியா 93.5%[40] (பெரும்பாலும் ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை)
  21.  பிலிப்பீன்சு 93%[41]
Remove ads

முஸ்லிம்களின் தொகை

  1.  சவூதி அரேபியா 100 %[42] (90–95% சுன்னி இசுலாம், 5–10% சியா இசுலாம்[43])
  2.  மாலைத்தீவுகள் 100% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)[44]
  3.  மூரித்தானியா 100% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  4.  துருக்கி 99.8% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  5.  சோமாலியா 99.8% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)[45]
  6.  ஆப்கானித்தான் ~99%[46] (பெரும்பாலும் சுன்னி இசுலாம், 20% சியா இசுலாம்)[47]
  7.  யேமன் 99.1% (99.9%) (65–70% சுன்னி இசுலாம், 30–35% சியா இசுலாம்)
  8.  மொரோக்கோ 98.7% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  9.  அல்ஜீரியா 98.3%[48] (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  10.  ஈரான் 98% (பெரும்பாலும் சியா இசுலாம்)[49]
  11.  தூனிசியா 98% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  12.  கொமொரோசு 98% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)[50]
  13.  சூடான் 97%[51] (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  14.  லிபியா 96.6% (99%)[52] (சுன்னி இசுலாம்)
  15.  பாக்கித்தான் 96.4%[53] (85–90% சுன்னி இசுலாம், 10–15% சியா இசுலாம்)[54]
  16.  ஈராக் 95% (60–65% சியா இசுலாம், 33–40% சுன்னி இசுலாம்)
  17.  சீபூத்தீ 94% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)[55]
  18.  நைஜர் 93% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)[56]
  19.  வங்காளதேசம் 89.4% (சுன்னி இஸ்லாம்)[57]
  20.  எகிப்து 89.3% (சுன்னி இஸ்லாம்)[58]

பௌத்தர்களின் தொகை

  1.  கம்போடியா 97% (தேரவாதம் – 93%)
  2.  சப்பான் 96% (மகாயானம் – 36%)
  3.  தாய்லாந்து 95% (தேரவாதம் – 93%)
  4.  சீனக் குடியரசு 93% (மகாயானம் – 35%)
  5.  மங்கோலியா 93% (வஜ்ரயானம் – 53%)
  6.  மியான்மர் 90% (தேரவாதம் – 80%)
  7.  ஆங்காங் 90% (மகாயானம் – 15%)
  8.  பூட்டான் 84% (வஜ்ரயானம் – 75%)
  9.  மக்காவு 80% (மகாயானம் – 17%)
  10.  வியட்நாம் 75% (மகாயானம் – 10%)
  11.  கிறிசுத்துமசு தீவுகள் 75% (மகாயானம் – 36%)
  12.  இலங்கை 70% (தேரவாதம் – 69%)
  13.  லாவோஸ் 67% (தேரவாதம் – 65%)
  14.  சிங்கப்பூர் 51% (மகாயானம் – 33%)
  15.  சீனா 50% (மகாயானம் – 20%)
  16.  தென் கொரியா 50% (மகாயானம் – 23%)
  17.  மலேசியா 21% (மகாயானம் – 18%)
  18.  புரூணை 17% (மகாயானம் – 9%)
  19.  வடக்கு மரியானா தீவுகள் 16% (மகாயானம் – 10%)
  20.  வட கொரியா 14% (மகாயானம் – 2%)
மேலதிகத் தகவல்கள் வரிசை, நாடு ...
Remove ads

சமயத்தில் உள்ள பிரிவுகள்

இந்து சமயத்தின் உட்பிரிவுகள்

கிறித்துவ சமயத்தின் உட்பிரிவுகள்

இசுலாமிய சமயத்தின் உட்பிரிவுகள்

Remove ads

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads