அமெரிக்க முதற்குடிகளின் மொழிகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அமெரிக்க முதற்குடிகளின் மொழிகள் என்பவை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களின் முதற் குடிமக்கள் பேசிய, பேசும் மொழிகள் ஆகும். பல மொழிக் குடும்பங்களும், நூற்றுக்கணக்கான மொழிகளும் இதில் அடங்கும். ஐரோப்பியரின் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு பிறகு இனவழிப்பு, போர், நோய், வள இழப்பு என பல காரணங்களால் அமெரிக்க முதற்குடிமக்களின் தொகை பெரும் வீழ்ச்சி கண்டது. இதனால் இவர்களின் பெரும்பான்மை மொழிகளும் பண்பாடும் அழிவு நிலையிலேயே இன்று உள்ளன. எனினும் அங்கங்கே சில முதற்குடிமக்களின் சமூகங்கள் தமது மொழிகளையும் பண்பாட்டையும் அறிவையும் மீட்டெடுப்பதில், பேணுவதில் வளர்ப்பதில் வெற்றிகளைக் கண்டு வருகிறார்கள்.
Remove ads
அதிக மக்கள் பேசும் மொழிகள்
தென் அமெரிக்கா
- கெச்சா மொழி - 6-8 மில்லியன் மக்கள் (பெரு, பொலிவியா, எக்குவடோர்)
- பராகுவேயன் குவரனி மொழி - (Paraguayan Guaraní language) - 5 மில்லியன் மக்கள் - அர்சென்டீனா, பிரேசில்
- அய்மாரா மொழி- 2.25 மில்லியன் மக்கள் (பெரு, பொலிவியா, சிலி)
- K'iche' மொழி - 1 மில்லியன் மக்கள் - குவாத்தமாலா
- Yucatec Maya மொழி - 800 000 மக்கள் - குவாத்தமாலா
- Q'eqchi' மொழி - 500 000 மக்கள் - குவாத்தமாலா
- Papiamento மொழி - 329 002 மக்கள்
- Wayuu மொழி - 305,000 மக்கள் - வெனசுவேலா, கொலம்பியா
- Mapudungun மொழி - 240,000 மக்கள் - சிலி, அசென்டீனா
- Miskito மொழி - 180 000
- Ticuna மொழி - 40,000 - பிரேசில்
வட அமெரிக்கா
- நாகவற் மொழி - 1.45 மில்லியன் மக்கள் - (மெக்சிக்கோ)
- Otomi மொழி - 240,000 - மெக்சிக்கோ
- Totonacan மொழிகள - 250 000 மக்கள் - மெக்சிக்கோ
- நாவஹோ மொழி - 170 000 மக்கள் - ஐக்கிய அமெரிக்கா
- கிறீ மொழி - 117 000 மக்கள் - கனடா, ஐக்கிய அமெரிக்கா
- Ojibwe மொழி - 56,531 - கனடா, ஐக்கிய அமெரிக்கா
- இனுக்ரிருற் மொழி
- செரோக்கீ மொழி
- Lakota மொழி
Remove ads
முழுமையான பட்டியல்
புள்ளி விபரங்கள்
- கனடா பரணிடப்பட்டது 2017-02-02 at the வந்தவழி இயந்திரம்
- ஐக்கிய அமெரிக்கா பரணிடப்பட்டது 2017-07-23 at the வந்தவழி இயந்திரம்
- இலத்தீன் அமெரிக்கா - பரணிடப்பட்டது 2010-07-01 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads