செரோக்கீ
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செரோக்கீ (Cherokee) எனப்படுவோர் வட அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட ஒரு இனக்குழுவாகும். 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் அமெரிக்காவுக்கு வந்தபோது, இவர்கள் இன்றைய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்கப் பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். 1830களில் இவர்களுட் பெரும்பாலானவர்கள், வலுக்கட்டாயமாக ஓசார்க் சமவெளிக்கு மேற்குப்புறமாக இடம் பெயர்க்கப்பட்டனர். ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள் எனப்படும் பழங்குடிகளுள் இவர்களும் அடங்குவர். 2000 ஆவது ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, ஐக்கிய அமெரிக்காவில் வாழும், 563 அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்க இந்தியர்களுள் அதிகமானவர்கள் இவர்களே.
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads