அம்மா கணக்கு (திரைப்படம்)
அசுவினி ஐயர் திவாரி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அம்மா கணக்கு 2016 ஆவது ஆண்டில் வெளியாகியுள்ள ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அசுவினி ஐயர் திவாரி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் அமலா பால், ரேவதி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம், நில் பத்தே சன்னதா எனும் இந்தித் திரைப்படத்தின் மறுஆக்கமாகும். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 2016 சனவரி 7 அன்று சென்னையில் தொடங்கப்பட்டது.[1] இத்திரைப்படம் 2016 சூன் 24 அன்று திரைக்கு வந்துள்ளது.[2]
Remove ads
கதைச் சுருக்கம்
நடிகர்கள்
- அமலா பால்
- ரேவதி
- சமுத்திரக்கனி
- யுவஸ்ரீ
- சுரேன்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads