அயனாவரம் வட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அயனாவரம் வட்டம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தின் 16 வட்டங்களில் ஒன்றாகும். இது திசம்பர் 2013இல் பெரம்பூர்-புரசைவாக்கம் வட்டத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டது.[1]

தண்டையார்பேட்டை வருவாய் கோட்டத்தில் அமைந்த இவ்வட்டமானது, அயனாவரம், கொளத்தூர், பெரவள்ளூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் அயனாவரத்தில் இயங்குகிறது.
இந்த வட்டம் 4 உள்வட்டங்களும், 8 வருவாய் கிராமங்களும் கொண்டது.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads