அயர்லாந்து துடுப்பாட்ட அணி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அயர்லாந்துத் துடுப்பாட்ட அணி (Ireland cricket team) வட அயர்லாந்து மற்றும் அயர்லாந்துக் குடியரசு என்பற்றை பிரந்தித்துவப்படுத்தும் துடுப்பாட்ட அணியாகும். அரசியல் சிக்கல்கள் காரணமாக 1993 வரை பன்னாட்டுத் துடுப்பாட்ட சபைக்கு அயர்லாந்து தெரிவுசெய்யப்படவில்லை. முதல் தடவையாக 2007 உலகக்கோப்பை துடுப்பாட்ட போட்டிகளுக்குத் தகுதி பெற்றனர். 1880 முதலே அயர்லாந்தில் துடுப்பாட்டம் விளையாடப்பட்டு வந்துள்ளது[1] அயர்லாந்தின் முக்கிய சாதனையாக 2007 உலகக் கிண்ணப்போடிகளின் போது பாகிஸ்தான் துடுப்பாட்ட அணியை குழு நிலை போட்டிகளின் போது வெற்றிக் கொண்டமையையும் சூப்பர் 8 நிலைக்கு தெரிவானமையும் குறிப்பிடலாம்.
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads