அரிசந்த் மேகா தலாயா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரிசந்த் மேகா தலாயா (Harichand Megha Dalaya) (22 அக்டோபர் 1921 - 14 செப்டம்பர் 2004) எருமை மாட்டுப் பாலிருந்து பால் பவுடர் கண்டுபிடிப்புக்கு பெயர் பெற்றவர். [3] திரிபுவன்தாஸ் படேல் மற்றும் வர்கீஸ் குரியன் ஆகியவர்களுடன் இணைந்து பணியாற்றி இந்தியாவில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர். குஜராத் மாநிலத்தில் அமுல் கூட்டுறவுல் பால் பண்ணை நிறுவக் காரணமான மூவரில் இவரும் ஒருவர்.
Remove ads
இதனையும் காண்க
- அமுல் கூட்டுறவு பால் பண்னையை நிறுவிய மும்மூர்த்திகள்:வர்கீஸ் குரியன், திரிபுவன்தாஸ் படேல் மற்றும் அரிசந்த் மேகா தலாயா
- அமுல் பால் பண்ணையை பார்வையிட வரும் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மற்றும் மொரார்ஜி தேசாய்யை வரவேற்கும் அரிசந்த் மேகா தலாயா, ஆண்டு 1980
- Madhav Singh Solanki, H. M. Dalaya, Prince Charles and Morarji Desai observe Amul's butter production (1980).
- அமுல் நிறுவனத்தில் வெண்ணெய் தயாரிக்கும் இயந்திரத்தினை பார்வையிடும் மனுபாய் படேல், மாதவசிங் சோலான்கி, அரிசந்த் மேகா மற்றும் பிரிட்டன் இளவரசர் சார்லஸ், 1980
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads