அரியமங்கலம்
இது தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கூட்டுப் புறநகர் பகுதி ஆகும். From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரியமங்கலம் , திருச்சியில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் நான்கு கோட்டங்களில் (திருவரங்கம், பொன்மலை, அபிசேகபுரம், அரியமங்கலம்) ஒன்று இது[1].
அரியமங்கலத்தில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் குப்பைகளை கொட்டுவதற்கான 43 ஏக்கர் பரப்புடைய திறந்தவெளி கிடங்கு உள்ளது[2],[3]. அரியமங்கலம் குப்பைக் கிடங்கு அடிக்கடி தீப்பற்றி எரிவதால் சுற்று வட்டாரங்களில் வசிக்கும் மக்கள் சுவாச நோய்ப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்[4].
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads