அருகந்தகிரி சமண மடம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அருகந்தகிரி சமண மடம் (Arahanthgiri Jain Math) தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரத்தின் அருகே அமைந்த திருமலை என்ற குன்றின் மேல் உள்ள திருமலை சமணர் கோயில் வளாகத்தின் அருகே 1998-இல் நிறுவப்பட்ட சமண மடம் ஆகும்.[1] தற்போது இம்மடத் தலைவராக பட்டாரக தவளகீர்த்தி சுவாமிகள் உள்ளார்.[2][3] ஆச்சாரிய சிறீ அகலங்கா கல்வி அறக்கட்டளையின் கீழ் இம்மடம் செயல்படுகிறது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads