அருந்ததி (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அருந்ததி என்பது சன் தொலைக்காட்சியில் 13 மே 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி, செப்டம்பர் 16, 2019ஆம் ஆண்டு முதல் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகி நவம்பர் 9, 2019 இல் 154 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற திகில் மர்மம் மற்றும் நகைச்சுவை கலந்த தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்தத் தொடரில் நிகிதா ராஜேஷ் என்ற புதுமுக நடிகை தெய்வானை என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு ஜோடியாக தர்ஷக் கவுடா என்ற புதுமுக நடிகர் சண்முகம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் சோனியா, பூவிலங்கு மோகன், ருத், அகிலா, பிரகாஷ் ராஜ், ஷில்பா ரவி, ஜெ.லலிதா, அர்ச்சனா, சுகாசினி போன்ற பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்தத் தொடரை நடிகை கோவை சரளா வெளியிட்டு மற்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.[1]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads