அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில்
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில் சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். [1]
Remove ads
அமைவிடம்
இச்சிவாலயம் தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் நகரம், கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சியில் அமைந்துள்ளது.
இறைவன், இறைவி
இச்சிவாலயத்தின் அறையணிநாதர் மூலவர் அதுல்யநாதேஸ்வரர் (ஒப்பில்லாமணீஸ்வரர்) மற்றும் அருள்நாயகி தாயார் சௌந்தர்யகனகாம்பிகை (அழகிய பொன்னழகி) ஆவர்.
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads