அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, நாமக்கல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, நாமக்கல் இந்தியாவின் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1968ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[3][4]
Remove ads
இளநிலைப் படிப்புகள்
- பி.ஏ. தமிழ்
- பி.ஏ. ஆங்கிலம்
- பி.ஏ. பொருளாதாரம்
- பி.பி.ஏ.
- பி.காம். வணிகவியல்
- பி.எஸ்ஸி. தாவரவியல்
- பி.எஸ்ஸி. வேதியியல்
- பி.எஸ்ஸி. கணினி அறிவியல்
- பி.எஸ்ஸி. கணிதம்
- பி.எஸ்ஸி. இயற்பியல்
- பி.எஸ்ஸி. விலங்கியல்
- பி.எஸ்ஸி. புள்ளியியல்
- பி.எஸ்ஸி. புவியியல்
முதுநிலைப் படிப்புகள்
- எம்.ஏ. தமிழ்
- எம்.ஏ. ஆங்கிலம்
- எம்.ஏ. பொருளாதாரம்
- எம்.எஸ்ஸி. தாவரவியல்
- எம்.எஸ்ஸி. வேதியியல்
- எம்.எஸ்ஸி. கணினி அறிவியல்
- எம்.எஸ்ஸி. கணிதம்
- எம்.எஸ்ஸி. இயற்பியல்
- எம்.எஸ்ஸி. மண்ணியல்
- எம்.எஸ்ஸி. புவியியல்
இதனையும் காண்க
வெளியிணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads