நாமக்கல் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்ற பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களின் பட்டியலாகும்.

பல்கலைக்கழகங்கள்

கல்லூரிகள்

கலை அறிவியல் கல்லூரிகள்

பொறியியல் கல்லூரிகள்

  • அமெரிக்கன் கல்லூரி, நாமக்கல்
  • அன்னை முத்தம்மாள் பொறியியல் கல்லூரி
  • கேஎஸ் தொழில்நுட்பக் கல்லூரி, திருச்செங்கோடு
  • கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரி, திருச்செங்கோடு
  • கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, நாமக்கல்[13]
  • சிஎம்எஸ் பொறியியல் கல்லூரி, நாமக்கல்[14]
  • ஸ்ரீ சண்முகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருச்செங்கோடு
  • செங்குந்தர் பொறியியல் கல்லூரி, திருச்செங்கோடு[15]
  • செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி, நாமக்கல்
  • ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரி
  • பாவை தொழில்நுட்பக் கல்லூரி
  • பாவை பொறியியல் கல்லூரி
  • பிஜிபி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  • மகேந்திரா தொழில்நுட்பக் கல்லூரி
  • மகேந்திரா பொறியியல் கல்லூரி[16]
  • மகேந்திரா மகளிர் பொறியியல் கல்லூரி
  • மன்னர் தொழில்நுட்பக் கல்லூரி, நல்லூர்
  • முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி, நாமக்கல்
  • விவேகானந்தா மகளிர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  • வெற்றி விநாயகா பொறியியல் கல்லூரி
  • வெற்றி விநாயகா தொழில்நுட்பக் கல்லூரி
  • ஜே.கே.கே. நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி[17]
  • எஸ்.எஸ்.எம்.பொறியியல் கல்லூரி

செவிலியர் கல்லூரிகள்

பல் மருத்துவக் கல்லூரிகள்

  • ஜே.கே.கே.நடராஜா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை[19]
  • கே.எஸ்.ஆர் பல் மருத்துவக் கல்லூரி, திருச்செங்கோடு.
  • விவேகானந்தா மகளிர் பல் மருத்துவக் கல்லூரி

மருந்தியல் கல்லூரிகள்

  • ஜே.கே.கே. நடராஜா மருந்தியல் கல்லூரி[20]
  • கே.எஸ்.ஆர் பல் மருத்துவக் கல்லூரி, திருச்செங்கோடு.
  • விவேகானந்தா மகளிர் பல் மருத்துவக் கல்லூரி

கல்வியியல் கல்லூரிகள்

Remove ads

பல்தொழினுட்பக் கல்லூரிகள்

பள்ளிகள்

தமிழகத்தின் கல்வி வளர்ச்சியில் நாமக்கல் மாவட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதர மாவட்டங்களைவிட இம்மாவட்டத்தில் அதிகப்படியான கல்வி நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads