அலிப்பூர்துவார்

From Wikipedia, the free encyclopedia

அலிப்பூர்துவார்
Remove ads

அலிப்பூர்துவார் (Alipurduar) ஒரு நகராட்சி பகுதி ஆகும் மேலும் இது மேற்கு வங்களாத்தின் அலிப்பூர்துவார் மாவட்டத்தின் தலைமைஇடமாகவும் உள்ளது[1]. இந்த நகரம் இமயமலையின் அடிவாரத்தில் கல்ஜானி நதியின் கரையில் அமைந்துள்ளது. இந்த நகரம் பூடான் மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலங்களின் நுழைவாயில் என்றழைக்கப்படுகின்றது.

விரைவான உண்மைகள் அலிப்பூர்துவார் আলিপুরদুয়ার, Country ...

இந்த நகரம் தூர்ஸ் (Dooars) பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதி வனம், வனவிலங்குகள், மரக்கட்டைகள் மற்றும் சுற்றுலாவிற்குப் பெயர்பெற்றது.

வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலத்தின் அலிப்பூர்துவார் கோட்டத்தின் தலைமையகம் இந்நகரத்திலிருந்தே செயற்படுகின்றது.

Thumb
அலிப்பூர்துவார் சந்திப்பு தொடருந்து நிலையம்
Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads