அலெக்சாண்டர் டெசுபிளாத்

From Wikipedia, the free encyclopedia

அலெக்சாண்டர் டெசுபிளாத்
Remove ads

அலெக்சாண்டர் மிகேல் ஜெரார்டு டெசுபிளாத் ஆங்கிலம்: Alexandre Michel Gérard Desplat (பிரெஞ்சு மொழி: [alɛksɑ̃dʁ dɛspla];[1] பிறப்பு 23 ஆகத்து 1961) ஒரு பிரெஞ்சு திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். [2] இரண்டு அகாதமி விருதுகளை வென்றுள்ளார். இது அல்லாமல் ஒன்பது அகாதமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். மேலும் எட்டு சீசர் விருதுகளுக்கும் (மூன்று வெற்றி). பத்து பாப்தா விருதுகளுக்கும் (மூன்று வெற்றி), பதினொன்று கோல்டன் குளோப் விருதுகளுக்கும் (இரண்டு வெற்றி), மற்றும் ஆறு கிராமி விருதுக்ளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

விரைவான உண்மைகள் அலெக்சாண்டர் டெசுபிளாத்Alexandre Desplat, பின்னணித் தகவல்கள் ...

பல்வேறு பெரிய ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவற்றில் சில, த குயீன், தி கியூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன், தி ட்விலைட் சாகா: நியூ மூன், ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 1 & பாகம் 2, தி கிங்ஸ் ஸ்பீச், ஆர்கோ, காட்சில்லா, அன்புரோக்கன், மற்றும் லிட்டில் வுமன்.

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads