அலெக்சாந்தர் துர்ச்சீனொவ்

உக்ரேனிய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

அலெக்சாந்தர் துர்ச்சீனொவ்
Remove ads

அலெக்சாந்தர் வலந்தீனொவிச் துர்ச்சீனொவ் (Oleksandr Valentynovych Turchynov, உக்ரைனியன்: Олекса́ндр Валенти́нович Турчи́нов, பிறப்பு: 31 மார்ச் 1964) உக்ரைனிய அரசியல்வாதியும், பொருளியல் பேராசிரியரும் உக்ரைனிய நாடாளுமன்றத்தின் தற்போதைய தலைவரும் ஆவார். இவர் 2014 பெப்ரவரி 21 இல் விக்டர் யானுக்கோவிச் அரசுத்தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து பதில் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.[2][3][4]

விரைவான உண்மைகள் அலெக்சாந்தர் துர்ச்சீனொவ்Oleksandr TurchynovОлександр Турчинов, உக்ரைனின் அரசுத்தலைவர் பதில் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads