அல்லாடி ராமகிருஷ்ணன்

From Wikipedia, the free encyclopedia

அல்லாடி ராமகிருஷ்ணன்
Remove ads

அல்லாடி ராமகிருஷ்ணன் (Alladi Ramakrishnan; 9 ஆகத்து 1923 – 7 சூன் 2008) ஓர் இந்திய இயற்பியலாளர் ஆவார். இவர் சென்னையிலுள்ள கணித அறிவியல் கழகத்தின் நிறுவனர். இவர் துகள் இயற்பியல், குவாண்டம் இயந்திரவியல், அணிக்கோவை இயற்கணிதம், சிறப்புச் சார்பியல் கொள்கை போன்றவற்றில் பங்களித்துள்ளார்.

விரைவான உண்மைகள் அல்லாடி இராமகிருஷ்ணன்Alladi Ramakrishnan, பிறப்பு ...
Remove ads

இதையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads