அஷ்கர் ஸ்டானிக்சை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அஸ்கர் ஸ்டெனிசை (Asghar Stanikzai), பிறப்பு: பிப்ரவரி 22 1987, ஆப்கானித்தான் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 13 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 13 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10, 2010/11 பருவ ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.
Remove ads
வெளி இணைப்பு
- அஸ்கர் ஸ்டெனிசை - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
- அஸ்கர் ஸ்டெனிசை - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads