அ. கிருட்டிணசாமி
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அ. கிருஷ்ணசாமி (A. Krishnaswamy) (பிறப்பு: திசம்பர் 12, 1965) ஓர் இந்திய அரசியல்வாதியும், 14 வது மக்களவை உறுப்பினர். இவர் 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பூந்தமல்லி தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[2]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads