அ. மு. பரமசிவானந்தம்

எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

அ. மு. பரமசிவானந்தம்
Remove ads

அ. மு. பரமசிவானந்தம் (5 சூலை 1914 - 15 ஆகத்து 2001) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் ஆவார். இவருடைய படைப்புகளைத் தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.[1]

விரைவான உண்மைகள் அ. மு. பரமசிவானந்தம், பிறப்பு ...
Remove ads

ஆரம்ப காலம்

இன்றைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அங்கம்பாக்கம் ஊராட்சியில் 5 சூலை 1914 அன்று பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்லூரிப்படிப்பை முடித்தார். பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[2]

இயற்றியுள்ள நூல்கள்

  1. அம்மையும் அப்பனும்
  2. அவை பேசினால்
  3. ஆனந்த முதல் ஆனந்த வரை
  4. ஆருயிர் மருந்து
  5. இந்திய முதற்சட்டம்
  6. இளமையின் நினைவுகள்
  7. எல்லோரும் வாழ வேண்டும்
  8. ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்
  9. ஒரு நாளைக்கு ஒரு நீதி
  10. ஓங்குக உலகம்
  11. கவிதை உள்ளம்
  12. கவிதையும் வாழ்க்கையும்
  13. கல்வி எனும் கண்
  14. கங்கைக் கரையில் காவிரித்தமிழ்
  15. கண்டதும் கருத்தும்
  16. கட்டுரைப் பத்து
  17. கடவுளர் போற்றும் தெய்வம்
  18. கறை படிந்த உள்ளம்
  19. காஞ்சி வாழ்க்கை
  20. காப்பியக் கதைகள்
  21. கொய்த் மலர்கள்
  22. சமுதாயமும் பண்பாடும்
  23. சமயமும் சமூகமும்
  24. சான்றோர் வாக்கு
  25. சாதிவெறி
  26. சிறுவர்களுக்கு வானொலியில்
  27. சாத்தனார்
  28. சீவகன் கதை
  29. தமிழர் வாழ்வு
  30. தமிழக வரலாறு
  31. தமிழ் உரைநடை
  32. தமிழ்நாட்டு விழாக்கள்
  33. தாயின் மணிவயிற்றில்
  34. தாய்மை
  35. தொழில்வளம்[3]
  36. துன்பச் சுழல்
  37. திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்
  38. நல்லவை ஆற்றுமின்
  39. நல்ல தமிழ்
  40. நாடு நலம் பெற
  41. நாலும் இரண்டும்
  42. பல்கலைக் கழகச் சொற்பொழிவுகள்
  43. பாட்டும் பயனும்
  44. பாசம்
  45. பெண்
  46. மக்கட் செல்வம் மணப்பரிசு
  47. மனிதன் எங்கே செல்கிறான்?
  48. மலேயாச் சொற்பொழிவுகள்
  49. மணி பல்லவம்[4]
  50. மலைவாழ் மக்கள் பாண்பு
  51. மானுடம் வென்றது
  52. வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்
  53. வழுவிலா மணிவாசகர்
  54. வரலாற்றுப் புதையல்
  55. வள்ளுவர் வகுத்த வாழ்க்கை நெறி
  56. வானொலி வழியே
  57. வாழ்வுப்பாதை
  58. வாய்மொழி இலக்கியம்
  59. வாழ வேண்டுமா?
  60. வெள்ளி விழாச் சொற்பொழிவுகள்
  61. வேள்பாரி
  62. வையைத் தமிழ்
  63. டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130
  64. கூடிவாழ்
  65. புதிய கல்விமுறை 10+2+3
  66. 19ம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி
Remove ads

இவற்றையும் காண்க

ஆதாரங்களும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads