ஆக்கிலூசோரஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆக்கிலூசோரஸ் (typically உச்சரிப்பு /əˌkiːloʊˈsɔrəs/,எனினும், /ˌækɨˌloʊəˈsɔrəs/ என்ற கருத்தும் உள்ளது.) என்பது செண்ட்ரோசோரினீ செராடொப்சிட் தொன்மா எனும் பேரினத்தைச் சேர்ந்தது. இது இன்றைய வட அமெரிக்காவின் பிந்திய கிரேத்தேசியக் காலத்தைச் சேர்ந்தது. நாகுகாலியும், தாவர உண்ணியுமான இதற்கு கிளிக்கு உள்ளது போன்ற அலகு அமைந்துள்ளது. ஆறு மீட்டர்கள் வரை மொத்த நீளம் கொண்ட இது ஒரு நடுத்தர அளவுள்ள செராடொப்சிய விலங்கு ஆகும்.[1][2][3]
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads