விக்கிப்பீடியா:ஆங்கில ஒலிப்புக் குறிகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பொதுவாக ஆங்கிலச் சொற்களை ஒலிப்பதற்கு அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி பயன்படுகின்றது. ஒலிப்பு ஒருவருடைய கிளைமொழியின் சார்பு ஏதும் இல்லாமல் பொதுவாக தனித்து விளங்கிக்கொள்ளுமாறு இருக்கவேண்டும் என்பதே குறிக்கோள்.

ஆங்கிலத்தில் வழங்காத பிற ஒலிப்புகளையும் உட்கொண்ட விரிவான முழு ஒலிப்பு அட்டவணையை பார்க்க IPA உதவி என்னும் பக்கத்தைப் பார்க்கவும்.

கீழே உள்ள ஒலிப்புக் குறீடு அமெரிக்க, பிரித்தானிய, ஆத்திரேலிய ஒலிப்பு வேறுபாடுகளைக் காட்டுவதால், இங்குள்ள சில வேறுபாடுகள் எல்லோருக்கும் பயன்படாது. எடுத்துக்காட்டாக cot என்னும் சொல்லையும், caught என்னும் சொல்லையும் ஒன்றே போல ஒலிப்பவர்கள் /ɒ/ மற்றும் /ɔː/ என்னும் ஒலிப்பு வேறுபாடுகளைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. பல கிளை மொழிகளில் /r/ என்னும் ஒலி ஓர் உயிர்ரெழுத்தொலிக்குப் பின்னர்தான் வருகின்றது; எனவே இக்குறிப்பிட்ட பழக்கம் இல்லாத கிளைமொழியாளர்கள் /r/ என்று வரும் இடங்களை விட்டுவிடலாம்.

இந்த பட்டியலில் ஆத்திரேலிய ஆங்கிலத்தில் காட்டப்படும் bad என்னும் சொல்லிலும் lad என்னும் சொல்லிலும் இடையே உள்ள அகரத்தின் ஒலி வேறுபாடு ("a") காட்டப்படவில்லை. அதே போல இசுக்காட்லாந்திய ஆங்கிலத்தில் காணப்படும் fir, fur, , fern ஆகியவற்றுக்கான வேறுபாடுகளும் காட்டப்படவில்லை.

மேலும் துல்லியமான IPA பயன்பாட்டுக்கு இவ்வட்டவணையின் கீழே உள்ள குறிப்புகளைப் பார்க்கவும்.

Remove ads

ஒலிப்புக் குறியீடுகள்

மேலதிகத் தகவல்கள் IPA, எடுத்துக்காட்டுகள் ...
Remove ads

Notes

See also

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads