ஆங்கில படம் (திரைப்படம்)
2017 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆங்கில படம் (Aangila Padam) என்பது 2017ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திகில் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். குமரேஷ் குமார் இயக்கிய இப்படத்தில் சஞ்சீவ், மீனாட்சி, ராம்கி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[1][2][3]
Remove ads
நடிகர்கள்
- ராம்கி ரெயில் முருகனாக
- சஞ்சீவ்
- மீனாட்சி
- ஸ்ரீஜா தாஸ் மோகன சுந்தரியாக (மோனா)
- குமரேஷ் குமார் கொசு குமாராக
- சிங்கமுத்து
- சிங்கம்புலி இருட்டு பூசாரியாக
- ஜாங்கிரி மதுமிதா பாபியாக
- கிரேன் மனோகர் இருட்டு புசாரியின் உதவியாளராக
- பாண்டு வீட்டு உரிமையாளராக
- சிசர் மனோகர் ரெயில் முருகனின் உதவியாளராக
- லொள்ளு சபா மனோகர் ரெயில் முருகனின் உதவியாளராக
- கதல் சரவணன் சேத்தாக
தயாரிப்பு
மகிழுந்து துரத்தல் காட்சியைப் படமாக்கும்போது ஒரு மகிழுந்து கட்டுப்பாட்டை இழந்து கிட்டத்தட்ட ராம்கியை தாக்கியபோது ராம்கி காயமின்றி தப்பினார்.[4] இந்த படத்திற்கு துவக்கத்தில் இங்லிஷ் படம் என்று பெயரிடப்பட்டது. ஆனால் பின்னர் இது ஆங்கில படம் என்று மாற்றப்பட்டது.[5]
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

