சிசர் மனோகர்
இந்திய நகைச்சுவை நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிசர் மனோகர் (Scissor Manohar) என்பவர் ஒரு இந்திய நகைச்சுவை நடிகர் ஆவார்.[1][2]
தொழில்
மனோகர் புதிய வார்ப்புகள் (1979) போன்ற படங்களில் தயாரிப்பு உதவியாளராக பணியாற்றத் தொடங்கினார்.[3][4] கோகுலத்தில் சீதை (1996) திரைப்படத்தில் மனோகர் சிசர் என்ற அடைமொழியைப் பெற்றார். அப்படத்தில், இவர் "மனோகர் ... வெறும் மனோகர் இல்லை, சிசர் மனோகர்" என்று கூறி சுவலட்சுமியும் கரனும் பேசும்போது தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார். பின்னர் இவர் நகைச்சுவை நடிகராகி 240 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.[5] விந்தை (2015) மற்றும் கடிகார மனிதர்கள் (2018) போன்ற படங்களில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளார்.[6][7]
Remove ads
பகுதி திரைப்படவியல்
- குறிப்பு இடப்படாத, எல்லா படங்களும் தமிழ் படங்களாகும்.
![]() |
இதுவரை வெளியிடப்படாத படங்களைக் குறிக்கிறது |
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads