ஆங்கில விக்கிப்பீடியா
விக்கிப்பீடியாவின் ஆங்கில மொழிப்பதிப்பு From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆங்கில விக்கிப்பீடியா (English Wikipedia) விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் ஆங்கில மொழி பதிப்பு ஆகும். 2001 சனவரி 15ல் தொடங்கப்பட்ட இதுவே விக்கியின் முதல் பதிப்பாகும். சூலை 13, 2012ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை நான்கு மில்லியனை எட்டியது.[1] கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முதலாவது [2] இடத்தில் இருக்கும் ஆங்கில விக்கியில் சூலை 1, 2013 வரை மொத்தம் 4,270,496 கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. இந்த எண்ணிக்கை, இரண்டாவதாக இருக்கும் செருமன் விக்கிப்பீடியாவை விட மூன்று மடங்கு அதிகம்.
Remove ads
அடையாளச்சின்னம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads