ஆங்ஸ்டிராம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆங்ஸ்ட்ராம் (angstrom அல்லது ångström என்பது நீளத்தின் ஓர் அலகாகும். இது 10−10 m (மீட்டரின் பத்து-பில்லியனுக்கு ஒன்று) இற்கு அல்லது 0.1 நானோமீட்டருக்குச் சமனாகும். ஆங்ஸ்டிராம் Å என்ற சுவீடிய எழுத்தால் தரப்படும்..

விரைவான உண்மைகள் ஆங்ஸ்ராம் Ångström, அலகு பயன்படும் இடம் ...

ஆங்ஸ்டிராம் அலகு பொதுவாக அணுக்கள், மூலக்கூறுகள், நுண்நோக்கி உயிரி அமைப்புகள், வேதியியற் பிணைப்புகளின் நீளம், படிகங்களில் அணுவமைப்பு, மின்காந்த அலைகளின் அலைநீளம், தொகுப்புச் சுற்றுப் பகுதிகளின் பரிமாணங்கள் ஆகியவற்றை அளக்கப் பயன்படுகிறது.

சுவீடிய இயற்பியலாளர் ஆண்டர்ஸ் யோனாஸ் ஆங்ஸ்டிராம் (1814–1874) என்பவரின் நினைவாக இவ்வலகிற்கு ஆங்ஸ்டிராம் எனப் பெயரிடப்பட்டது.[1][2]

Remove ads

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads