ஆசியக் கிண்ணம் 2000

From Wikipedia, the free encyclopedia

Remove ads

2000 ஆசியக் கிண்ண (2000 Asia Cup) துடுப்பாட்டப் போட்டிகள் 2000 ஆம் ஆண்டு மே 29 முதல் ஜூன் 7 வரை வங்காள தேசத்தில் இடம்பெற்றன. வங்காள தேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நான்கு அணிகள் இத்தொடரில் பங்கு பற்றின. இத்தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 39 ஓட்டங்களால் இலங்கை அணியைத் தோற்கடித்து ஆசியக் கிண்ணத்தை முதற் தடவையாகப் பெற்றுக் கொண்டது.

விரைவான உண்மைகள் நிர்வாகி(கள்), துடுப்பாட்ட வடிவம் ...
Remove ads

ஆட்டத் தொடர் அமைப்பு

முதற் சுற்றில் ஒவ்வோர் அணியும் மற்றைய அணிகளுடன் ஒரு முறை ஆடின. இவற்றில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின.

முதற் கட்ட ஆட்டங்கள்

வங்காளதேசம்
175/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை
178/1 (30.4 பந்துப் பரிமாற்றங்கள்)
ஜாவெட் ஒமார் 85* (146)
சமிந்த வாஸ் 2/28 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
அரவிந்த டி சில்வா 96 (93)
முகமது ரபீக் 1/42 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை 9 விக்கெட்டுகளால் வெற்றி
வங்கபந்து தேசிய மைதானம், டாக்கா, வங்காள தேசம்
ஆட்ட நாயகன்: அரவிந்த டி சில்வா
வங்காளதேசம்
249/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
இந்தியா
252/2 (40.1 பந்துப் பரிமாற்றங்கள்)
அக்ரம் கான் 64 (52)
திரு குமரன் 3/54 (9 பந்துப் பரிமாற்றங்கள்)
சௌரவ் கங்குலி 135* (124)
எனாமுல் ஹக் 1/28 (5 பந்துப் பரிமாற்றங்கள்)
இந்தியா 8 விக்கெட்டுகளால் வெற்றி
வங்கபந்து தேசிய மைதானம், டாக்கா, வங்காள தேசம்
ஆட்ட நாயகன்: சௌரவ் கங்குலி
இலங்கை
276/8 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
இந்தியா
205 அனைவரையும் இழந்து (45 பந்துப் பரிமாற்றங்கள்)
சனத் ஜெயசூரிய 105 (116)
சச்சின் டெண்டுல்கர் 2/44 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
சச்சின் டெண்டுல்கர் 93 (95)
கௌசல்ய வீரரத்ன 3/46 (9 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை 71 ஓட்டங்களால் வெற்றி
வங்கபந்து தேசிய மைதானம், டாக்கா, வங்காள தேசம்
ஆட்ட நாயகன்: சனத் ஜெயசூரிய
பாக்கிஸ்தான்
320/3 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
வங்காளதேசம்
87 (34.2 பந்துப் பரிமாற்றங்கள்)
இம்ரான் நசீர் 80 (76)
நைமூர் ரகுமான் 1/41 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
ஹபீபுல் பஷார் 23 (44)
அப்துல் ரசாக் 3/5 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
பாக்கிஸ்தான் 233 ஓட்டங்களால் வெற்றி
வங்கபந்து தேசிய மைதானம், டாக்கா, வங்காள தேசம்
ஆட்ட நாயகன்: இம்ரான் நசீர்
பாக்கிஸ்தான்
295/7 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
இந்தியா
251 (47.4 பந்துப் பரிமாற்றங்கள்)
யூசுப் யுகானா 100 (112)
அனில் கும்ப்ளே 3/43 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
அஜெய் ஜடேஜா 93 (103)
அப்துல் ரசாக் 4/29 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
பாக்கிஸ்தான் 44 ஓட்டங்களால் வெற்றி
வங்கபந்து தேசிய மைதானம், டாக்கா, வங்காள தேசம்
ஆட்ட நாயகன்: யூசுப் யுகானா
இலங்கை
192 (49 பந்துப் பரிமாற்றங்கள்)
பாக்கிஸ்தான்
193/3 (48.2 பந்துப் பரிமாற்றங்கள்)
மாவன் அத்தப்பத்து 62 (102)
அசார் மஹ்மூத் 3/24 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
யூசுப் யுகானா 90 (130)
சஜீவ டி சில்வா 2/34 (6 பந்துப் பரிமாற்றங்கள்)
பாக்கிஸ்தான் 7 விக்கெட்டுகளால் வெற்றி
வங்கபந்து தேசிய மைதானம், டாக்கா, வங்காள தேசம்
ஆட்ட நாயகன்: யூசுப் யுகானா
Remove ads

முதற் சுற்று முடிவுகள்

மேலதிகத் தகவல்கள் நிலை, அணி ...

இறுதி ஆட்டம்

பாக்கிஸ்தான்
277/4 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை
238 (45.2 பந்துப் பரிமாற்றங்கள்)
சயீட் அன்வர் 82 (115)
நுவான் சொய்சா 2/44 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
மாவன் அத்தப்பத்து 100 (124)
வசீம் அக்ரம் 2/38 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
பாக்கிஸ்தான் 39 ஓட்டங்களால் வெற்றி
வங்கபந்து தேசிய மைதானம், டாக்கா, வங்காள தேசம்
ஆட்ட நாயகன்: மொயின் கான்
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads