இலங்கைத் துடுப்பாட்ட அணி

From Wikipedia, the free encyclopedia

இலங்கைத் துடுப்பாட்ட அணி
Remove ads

இலங்கை துடுப்பாட்ட அணி இலங்கையை துடுப்பாட்ட போட்டிகளில் பிரந்தித்துவப்படுத்தும் அணியாகும். இது இலங்கை துடுப்பாட்டக் கட்டுப்பாட்டவையால் நிர்வகிக்கப்படுகிறது. 1975 இல் முதலாவதாக ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணிக்கு 1981 இல் தேர்வுத் தகமை வழங்கப்பட்டது. தேர்வுத் தகமை வழங்கப்பட்ட 8வது நாடு இலங்கையாகும். 1996 இல் நடைபெற்ற துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் அர்ஜூன ரணதுங்க தலைமையில் சிறந்த முறையில் ஆடி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. அது முதல் இலங்கை துடுப்பாட்ட அணி பற்றிய பார்வை மாற்றம் பெற்றுள்ளது. சனத் ஜெயசூரிய, அரவிந்த டி சில்வா போன்றோரது சிறந்த துடுப்பாட்டமும் சமிந்த வாஸ், முரளிதரன் போன்றோரது சிறந்த பந்துவீச்சும் இலங்கை அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

விரைவான உண்மைகள் விளையாட்டுப் பெயர்(கள்), சார்பு ...
Remove ads

இலங்கை பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் வரலாறு

  • 1981 ஆம் ஆண்டு தேர்வுத்தகமை கிடைத்தது, 1982 இல் முதல் தேர்வுப்போட்டி விளையாடப்படது.
  • 1996இல் உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.

தொடர்கள்

துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

மேலதிகத் தகவல்கள் உலக கோப்பை சாதனை, ஆண்டு ...

டி20 உலகக் கிண்ணம்

மேலதிகத் தகவல்கள் டி20 உலகக் கிண்ணம் சாதனை, ஆண்டு ...



ஐ. சி. சி. வெற்றியாளர் கிண்ணம்

மேலதிகத் தகவல்கள் ஐ. சி. சி. வெற்றியாளர் கிண்ணம் சாதனை, ஆண்டு ...


பொதுநலவாய விளையாட்டுகள்

மேலதிகத் தகவல்கள் பொதுநலவாய விளையாட்டுக்கள் சாதனை, ஆண்டு ...

உலக கோப்பை தகுதி சுற்று

மேலதிகத் தகவல்கள் உலக கோப்பை தகுதி சுற்று சாதனை]], ஆண்டு ...


ஆசிய தேர்வுக் கிண்ணத்தொடர்

மேலதிகத் தகவல்கள் ஆசிய தேர்வுக் கிண்ணத்தொடர் சாதனை, ஆண்டு ...

ஆசியக் கிண்ணம்

மேலதிகத் தகவல்கள் ஆசியக் கிண்ணம் சாதனை, ஆண்டு ...

அவுஸ்திரலேசியா கிண்ணம்

மேலதிகத் தகவல்கள் Austral-Asia Cup record, ஆண்டு ...

சாதனைகள்

துடுப்பாட்ட சாதனைகள்

தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள்
  • இன்னிங்ஸ் ஒன்றில் அதிகூடிய ஓட்டங்கள்: 952-6, எதிர் இந்தியா, 1997
  • அதிகூடிய இணைப்பாட்டம் : 624, மூன்றாம் விக்கட், குமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன, எதிர் தென்னாபிரிக்கா, 2006
  • இரண்டாம் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 576, சனத் ஜெயசூரிய மற்றும் ரொஷான் மகாநாம, எதிர் இந்தியா, 1997
  • நான்காம் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 437, மகேல ஜெயவர்த்தன மற்றும் திலான் சமரவீர, எதிர் பாகிஸ்தான், 2009
  • ஆறாம் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 351, மகேல ஜெயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜெயவர்த்தன, எதிர் இந்தியா, 2009
ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகள்
  • அதிகூடிய ஓட்டங்கள்: 443-9, எதிர் நெதர்லாந்து, ஜூலை 4 2006
  • முதல் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 286, உபுல் தரங்க மற்றும் சனத் ஜெயசூரிய, எதிர் இங்கிலாந்து, 2006
  • விரைவான அரைச்சதம் : 17பந்துகள், சனத் ஜெயசூரிய, எதிர் பாகிஸ்தான், 1996
  • ஒன்பதாவது விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம்  : 132, அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் லசித் மலிங்க, எதிர் அவுஸ்திரேலியா, 2010
இருபது-20 துடுப்பாட்டப் போட்டிகள்
  • அதிகூடிய ஓட்டங்கள்: 260-6, எதிர் கென்யா, 2007
  • அதிகூடிய வெற்றி எல்லை : 172ஓட்டங்கள், எதிர் கென்யா, 2007
  • இரண்டாம் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 166, குமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன, எதிர் மேற்கிந்தியா, 2010
  • ஒன்பதாவது விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம்  : 44, தில்கார பெர்ணான்டோ மற்றும் லசித் மலிங்க, எதிர் நியூசிலாந்து, 2006

பந்துவீச்சு

தேர்வுத் துடுப்பாட்டம்
  • அதிகூடிய விக்கட்டுக்கள் : 800, முத்தையா முரளிதரன், 133 போட்டிகள், 1992-2010
  • போட்டி ஒன்றில் அதிகூடிய 10விக்கட்டுக்கள் : 22, முத்தையா முரளிதரன், 133 போட்டிகள், 1992-2010
  • இன்னிங்ஸ் ஒன்றில் அதிகூடிய 5விக்கட்டுக்கள் : 67, முத்தையா முரளிதரன், 133 போட்டிகள், 1992-2010
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
  • அதிகூடிய விக்கட்டுக்கள் : 534, முத்தையா முரளிதரன், 350 போட்டிகள், 1993-2011
  • போட்டியொன்றில் சிறந்த பந்துவீச்சு : 19/8, சமிந்த வாஸ், எதிர் சிம்பாப்வே, 2001
இருபது-20 துடுப்பாட்டப் போட்டிகள்
  • போட்டியொன்றில் சிறந்த பந்துவீச்சு : 16/6, அஜந்த மென்டிஸ், எதிர் அவுஸ்திரேலியா, 2011
Remove ads

சர்வதேச அரங்குகள்

Thumb
சரவணமுத்து
சரவணமுத்து
சிங்களவர் விளையாட்டுக் கழகம்
சிங்களவர் விளையாட்டுக் கழகம்
கொழும்பு துடுப்பாட்ட திடல்
கொழும்பு துடுப்பாட்ட திடல்
R. பிரேமதாசா
R. பிரேமதாசா
டிரோன் பெர்னாண்டோ அரங்கம்
டிரோன் பெர்னாண்டோ அரங்கம்
காலி
காலி
அஸ்கிரிய
அஸ்கிரிய
ரான்கிரி தம்புள்ளை
ரான்கிரி தம்புள்ளை
பல்லேகல
பல்லேகல
மகிந்த ராஜபக்ச
மகிந்த ராஜபக்ச
வெலகெதர
வெலகெதர
இலங்கையில் உள்ள சர்வதேச அரங்குகள்

டெஸ்ட்


மேலதிகத் தகவல்கள் எண், அரங்கின் பெயர் ...

ஒரு நாள் சர்வதேச போட்டி அரங்குகள்

மேலதிகத் தகவல்கள் எண், அரங்கின் பெயர் ...
Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads