ஆடம் சம்பா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆடம் சம்பா (Adam Zampa , பிறப்பு: 31 மார்ச் 1992) ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் நியூ சவுத் வேல்ஸ் மாநில துடுப்பாட்ட அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடுகிறார்.
Remove ads
இளமைப் பருவம்
சிறுவயதில் சம்பா மித-வேகப் பந்துவீச்சாளராகத் தான் பயிற்சி எடுத்தார்.14 வயத்துக்கு உ ட்பட்டோருக்கான போட்டிகளில் எத்தனை வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீச அனுமதிக்கப்படுவார்கள் என்பதில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே அவர் தனது பந்துவீச்சு முறையை நேர்ச்சுழல் (Leg-spin) மாற்ற முடிவு செய்தார். ஷேன் வார்னேயால் ஈர்க்கப்பட்டு இவர் நேர்ச்சுழல் பந்துவீசத் தொடங்கினார்.[1] இவர் 2010 - 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் ஆத்திரேலியா அணிக்காக விளையாடினர்.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads