ஆடம் வார்லாக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆடம் வார்லாக் (ஆங்கிலம்: Adam Warlock) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அமெரிக்க வரைகதை புத்தகத்தில் தோன்றிய ஒரு கனவுருப்புனைவு காமிக்சு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்தக் கதாபாத்திரத்தை எழுத்தாளர் ராய் தாமஸ் மற்றும் கில் கேன் ஆகியோர் உருவாக்கினார்கள். இவரின் முதல் தோற்றம் செப்டம்பர் 1967 இல் வெளியான 'ஃபெண்டாஸ்டிக் ஃபோர்' #66-67 என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது.
வரைகதை புத்தகங்களின் வெள்ளிக் காலத்தில் அறிமுகமான இந்த கதாபாத்திரம் நான்கு தசாப்த காலமாக் மார்வெல் வெளியீடுகளில் தோன்றியது, மேலும் மார்வெல் பிரீமியர் மற்றும் விசித்திரக் கதைகள் மற்றும் ஸ்ட்ராங்க டைல்ஸ் போன்ற தொகுதிகள் மற்றும் பல தொடர்புடைய வரையறுக்கப்பட்ட தொடர்களில் தோன்றியுள்ளார். இந்த கதாபாத்திரம் வரைகதையில் இருந்து இயங்குபட தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் நிகழ்பட ஆட்டகங்கள் உட்பட பல்வேறு தொடர்புடைய மார்வெல் பொருட்களில் இடம் பெற்றுள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads