ஆணிவேர் (2006 திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆணிவேர் திரைப்படம் செப்டம்பர் 23, 2006 ஆம் திகதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தமிழீழத்தில் எடுக்கப்பட்ட முழுநீள திரைப்படமாக விளங்கும் ஆணிவேர் இலங்கைத் தமிழர்களின் நிலைமையை உலகினிற்கு எடுத்துக் கூறும் வகையில் வெளிவந்திருக்கின்றது.
Remove ads
குறிப்புகள்
- ஆணிவேர் திரைப்படம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் மார்ச் 2007 இல் நடைபெற்ற அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஹைதரபாத் திரைப்படச் சங்கமும், ஆந்திரப் பிரதேச திரைப்பட இயக்குநர் சங்கமும் இணைந்து இத்திரைப்பட விழாவை நடத்தின.
வெளியிணைப்புகள்
- திரைப்படத்தின் அதிகாரப் பூர்வ தளம் பரணிடப்பட்டது 2006-11-09 at the வந்தவழி இயந்திரம்
- தமிழீழத்தின் முதலாவது வெண்திரைக்காவியம் - ஆணிவேர் - ஒரு பார்வை
- சந்திப்பு - ஆணிவேர் - ஜான்
- Aanivaer - "Tap Root" - A brief eye view பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கிலம்)
- விளம்பர படக் காட்சிக்காக [தொடர்பிழந்த இணைப்பு]
- விளம்பர படக் காட்சிக்காக
- கொலையும் கலையும் பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம் - விமர்சனம்
- அனைத்துலக திரைப்பட விழாவில் 'ஆணிவேர்' திரைப்படம் பரணிடப்பட்டது 2007-03-19 at the வந்தவழி இயந்திரம்
- ஆணிவேர் - ஒரு பார்வை பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம்
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads