ஆண்டிகோணஸ்
விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆண்டிகோணஸ் (Antigonus) (பண்டைக் கிரேக்கம்: Ἀντίγονος ὁ Μονόφθαλμος, (கி மு 382–301), மாசிடோனியாவின் பிலிப்பு என்பவரின் மகனும், அலெக்சாண்டரின் முக்கியப் படைத்தலைவரும்; கிரேக்கப் பேரரசின் ஒரு மாகாண ஆளுநரும் ஆவார். இவர் ஒற்றைக் கண் உடையவர்.

இளமையில் இவர் மாசிடோனியாவின் மன்னர் இரண்டாம் பிலிப்பின் அரசவையில் பணியில் இருந்தவர். கி மு 323இல் அலெக்சாண்டரின் மறைவுக்க்குப் பின் ஹெலனிய காலத்தில் கிரேக்க படைத்தலைவர்கள் மற்றும் ஆளுநர்களிடையே நடந்த தியாடோச்சி வாரிசுமைப் போரின் முடிவில், கிரேக்கப் பேரரசின் மத்திய தரைக் கடலை ஒட்டிய ஐரோப்பிய மற்றும் மேற்காசியாப் பகுதிகளுக்கு தன்னை மன்னராக கி மு 306இல் முடிசூட்டிக் கொண்டு ஆண்டிகோணியா வம்சத்தை நிறுவினார்.[1]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலதிக வாசிப்பு
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads