ஆண்மை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆண்மை (Masculinity) (ஆணியல்பு அல்லது ஆண் தன்மை) என்பது சிறுவர், ஆடவர் தொடர்பான இயற்பண்புகள், நடத்தைகள், பாத்திரங்கள் ஆகியவற்றின் தொகுப்பாகும். ஆண்மை சமூகப் புனைவானாலும்,[1] சில ஆய்வுகள் ஆண்மைசார் சில நடத்தைகள் உயிரியலானதெனக் காட்டுகின்றன.[1][2]:8–9[3]:153–154[4]:29 ஆண்மை எந்த அளவுக்கு உயிரியலாகவோ சமூகவியலாகவோ வடிவமைகிறது என்பது விவாத நிலையிலேயே உள்ளது.[2][3][4] இது உயிரியலாக அமையும் ஆண்பாலில் இருந்து வேறுபட்டதாகும்;[5][6] ஏனெனில், ஆண்களும் பெண்களும் ஆண்மையை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.[7]
Remove ads
மேலும் காண்க
- ஓச்சுநிலை ஆண்மை
- ஆடவர் உரிமைகள்
- மகளிர் உரிமைகள்
- ஆடவர் இயக்கம்
- மகளிர் இயக்கம்
- உலக ஆடவர் நாள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads