ஆதி நாராயணா
தமிழ்த் திரைப்படம், 2012 From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆதி நாராயணா என்பது 2012இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை வெற்றிவேலன் இயக்கியுள்ளார். முன் கதாப்பாத்திரங்களாக கஜன் மற்றும் மீரா ஜாஸ்மின் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் நான்கு வருடங்கள் தாமதமாகி 27 ஏப்பிரல் 2012 அன்று வெளியாகியது.[1]
Remove ads
நடிப்பு
- கஜன் - ஆதி நாராயணா
- மீரா ஜாஸ்மின் - லலிதா
- கருணாஸ்
- யோகிதா
- மனோ பாலா
இசையமைப்பு
இந்தத் திரைப்படத்திற்கான இசை ஆகஸ்ட் 25, 2009 அன்று வெளியிடப்பட்டது.[2]
- ஹாப்பி நியூ இயர் - கரண், ப்ரீத்தி சம்யுக்தா
- இதா இதா - ஹரிஹரன்
- கண்ணே நீ - சாதனா சர்க்கம்
- கருப்பாய் - சிம்பு, ரோஷினி
- டுவிங்கிள் - கார்த்திக், சுச்சித்ரா
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads