சிறீகாந்து தேவா

தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் From Wikipedia, the free encyclopedia

சிறீகாந்து தேவா
Remove ads

ஸ்ரீ காந்த் தேவா' (Srikanth Deva) ஒரு தமிழ், தெலுங்குத் திரைப்பட இசையமைப்பாளராவார்.[1] இவர் இசையமைப்பாளர் தேவாவின் மகனாவார்.[2] இவர் 2000ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமான தபுள்சில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.[3] இவர் சிவகாசி, ஆழ்வார், எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, பூலோகம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.[3]

விரைவான உண்மைகள் ஸ்ரீகாந்த் தேவா, பிறப்பு ...

ஸ்ரீகாந்த் தேவா தமிழ்த் திரைப்படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார்.[4] இவர் ஸ்ரீ ஸ்டுடியோஸ் என்ற இசை நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.[5]

இவர் பின்னணிப் பாடகரான பெபியைத் திருமணம் செய்து கொண்டார்.[6]

Remove ads

இசையமைத்த திரைப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
  • இசைத் தொகுப்பு வெளியிடப்பட்ட ஆண்டே மேலேயுள்ள வரிசைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Remove ads

பாடகராக

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads