ஆதி (நடிகர்)
தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆதி (ⓘ) (பிறப்பு: டிசம்பர் 14, 1982)[1] இந்திய திரைப்பட நடிகராவார். இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடிக்கின்றார்.
தமிழ்த் திரைப்பட உலகில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமானார்.[2] பின்பு ஷங்கரின் தயாரிப்பில் உருவான ஈரம் படம் புகழைத் தேடித்தந்தது.[3]
Remove ads
திரைப்படங்கள்
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads