ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)

இந்திய திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia

ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)
Remove ads

ஷங்கர் (ஆங்கிலம்: Shankar) (பிறப்பு: ஆகத்து 17[1], 1963) இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன. திரைப்பட இயக்குநர் ஆவதற்கு முன், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இவர் எஸ் பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

விரைவான உண்மைகள் ச. சங்கர், இயற் பெயர் ...
Remove ads

பணியாற்றிய படங்கள்

இயக்குநராக

ஆண்டுபடம்நடிகர்கள்குறிப்புகள்
1993ஜென்டில்மேன்அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், வினீத், மனோரமா, மா.நா.நம்பியார்தெலுங்கில் ஜென்டில்மேன் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது

இதே படத்தலைப்புடன் இந்தியில் உருமாற்றபட்டது.

1994காதலன்பிரபுதேவா, நக்மா, வடிவேலு, எஸ். பி. பாலசுப்ரமணியம், ரகுவரன், கிரீஸ் கர்னாடு

இந்தியில் ஹம்சே ஹை முக்காபலா என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது .
தெலுங்கில் ப்ரேமிகுடு என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது

1996இந்தியன்கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்த்கர், கவுண்டமணி, செந்தில், நெடுமுடி வேணு

இந்தியில் ஹிந்துஸ்தானி என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
தெலுங்கில் பாரதீயுடு என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது

1998ஜீன்ஸ்பிரஷாந்த், ஐஸ்வர்யா ராய், நாசர், செந்தில், ராஜு சுந்தரம், லக்ஷ்மிஇந்தியில் ஜீன்ஸ் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
தெலுங்கில் ஜீன்ஸ் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
1999முதல்வன்அர்ஜூன், மனிஷா கொய்ராலா, சுஷ்மிதா சென், ரகுவரன், மணிவண்ணன், வடிவேலு, லைலாதெலுங்கில் ஒகே ஒக்கடு என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
2001நாயக்:உண்மை நாயகன்அனில் கபூர், ராணி முகெர்ஜி, அம்ரிஷ் பூரி, சுஷ்மிதா சென்இந்தி திரைப்படம்
2003பாய்ஸ்சித்தார்த், ஜெனிலியா, பரத், விவேக், செந்தில், நகுல்தெலுங்கில் பாய்ஸ் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
2005அந்நியன்[2]விக்ரம், சதா, விவேக், பிரகாஷ் ராஜ், யானா குப்தா, நாசர், நெடுமுடி வேணுஇந்தியில் அபரிசித் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
தெலுங்கில் அபரிச்சித்துடு என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
2007சிவாஜி: தி பாஸ்ரஜினிகாந்த், ஷ்ரியா, விவேக், சுமன், மணிவண்ணன்தெலுங்கில் சிவாஜி: தி பாஸ் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
2010எந்திரன்ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ்இத்திரைப்படம் உலகம் முழுவதிலும் பலநாட்கள் ஓடி சாதனை புரிந்தது
2012நண்பன்விஜய்,ஸ்ரீகாந்த்,ஜீவா,இலியானா,சத்யராஜ்திரீ இடியட்ஸ்(2009) இந்தி படத்தின் மீளுருவாக்கம்.[3]
2015விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ் கோபி2015 தைப்பொங்கல் அன்று வெளிவந்தது
20182.0ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன்2.0 அல்லது எந்திரன் 2 இந்திய சினிமாவில் மிக அதிக பொருட்செலவில் தயாரான திரைப்படம்.

தயாரிப்பாளராக

ஆண்டுபடம்நடிகர்கள்குறிப்புகள்
1999முதல்வன்அர்ஜுன், மனிஷா கொய்ராலா, சுஷ்மிதா சென், லைலா, ரகுவரன்தெலுங்கில் ஒகே ஒக்கடு என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
2004காதல்பரத், சந்தியாதெலுங்கில் ப்ப்ரேமிச்டே என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
2006இம்சை அரசன் 23-ஆம் புலிகேசிவடிவேலு, தேஜாஸ்ரீ, நாகேஷ், மனோரமா, நாசர்தெலுங்கில் ஹிம்சராஜா 23வா புலிகேசி என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
2006வெயில்பசுபதி, பரத், பாவனா, சிரேயா ரெட்டிதெலுங்கில் வேசவி என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
2007கல்லூரிஅகில் , தமன்னா
2008அறை எண் 305-இல் கடவுள்சந்தானம், கஞ்சா கருப்பு, பிரகாஷ் ராஜ், மதுமிதா, ஜோதிர்மயி
2009ஈரம்ஆதி, நந்தா, சிந்து மேனன், சரண்யா மோகன்
ரெட்டைசுழிகே.பாலசந்தர், பாரதிராஜா, அஞ்சலி
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads