ஆந்தரே கெய்ம்

From Wikipedia, the free encyclopedia

ஆந்தரே கெய்ம்
Remove ads

ஆந்தரே கொன்சிட்டாண்ட்டினோவிச் கெய்ம் (Андрей Константинович Гейм, Andre Konstantinovich Geim, பிறப்பு: அக்டோபர் 1, 1958), உருசியாவில் பிறந்த டச்சு இயற்பியலாளர். கிராபீன் (graphene) எனப்படும் ஓர்-அணு தடிமன் கொண்ட, மிக மெலிந்த, கரிமப் படலத் தாள்களை உருவாக்கியதற்காக இவருக்கும் கொன்சிட்டாண்ட்டின் நோவோசியெலோவ் (Konstantin Novoselov) என்னும் உருசிய-பிரித்தானிய ஆய்வாளருக்கும் சேர்ந்து 2010 ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மரப்பல்லியின் (gecko) காலின் இறுகப்பற்றும் தன்மையை ஒத்த ஒருவகை ஒட்டுநாடா (gecko tape, கெக்கோநாடா) உருவாக்குவதிலும் இவர் தன் ஆய்வைத் தொடர்ந்து வருகிறார்.[1][2][3]

விரைவான உண்மைகள் ஆந்தரே கெய்ம், பிறப்பு ...
Remove ads

இவற்றையும் பார்க்க

விரைவான உண்மைகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads