ஆந்தரோத்

From Wikipedia, the free encyclopedia

ஆந்தரோத்map
Remove ads

ஆந்தரோத் என்பது இந்திய ஒன்றியப் பகுதியான லட்சத்தீவுக்கு உட்பட்ட தீவாகும். இது கேரளத்தின் கொச்சி நகரத்தில் இருந்து 293 கி.மீ தொலைவிலும், கவரத்தியில் இருந்து 119 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த தீவு 4.66 கி.மீ நீளத்திலும், 1.43 கி.மீ அகலத்திலும் அமைந்துள்ளது.[1] இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் இசுலாம் மதத்தை பின்பற்றுகின்றனர்.[2]

விரைவான உண்மைகள் மொழிகள் ...
Remove ads

தொழிலும் பொருளாதாரமும்

இங்குள்ள நிலப்பகுதியில் தென்னங்கன்றுகள் நடப்படுகின்றன. இங்கு கயிறு, கொப்பரை உள்ளிட்டவை முக்கிய வியாபாரப் பொருட்கள். இங்குள்ள மக்கள் மீன்பிடிக்கின்றனர்.

போக்குவரத்து

இங்கு மிதிவண்டி, பைக், ஆட்டோ ரிக்சா உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் பயணிக்கின்றனர்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads