ஆந்த்ரெ இனியஸ்தா

From Wikipedia, the free encyclopedia

ஆந்த்ரெ இனியஸ்தா
Remove ads

ஆந்த்ரெ இனியஸ்தா லூயான் (Andrés Iniesta Luján, எசுப்பானிய ஒலிப்பு: [anˈdɾes iˈnjesta luˈxan], பிறப்பு மே 11, 1984) எசுப்பானியத் தேசிய அணிக்கும் பார்சிலோனா கால்பந்துக் கழகத்திற்கும் விளையாடும் எசுப்பானிய கால்பந்தாட்ட தொழில்முறை விளையாட்டாளர் ஆவார்.

விரைவான உண்மைகள் சுய தகவல்கள், முழுப் பெயர் ...
Remove ads

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads