ஆனந்த் சர்மா
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆனந்த் சர்மா (இந்தி:आनंद शर्मा) (பிறப்பு: 5 ஜனவரி 1953)[1] இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் மற்றும் ஜவுளி துறை அமைச்சகத்தின் அமைச்சராக இருந்துள்ளார்.[2] ஷர்மா ராஜ்ய சபா, இந்திய நாடாளுமன்ற மேல்சபையில் உறுப்பினராக உள்ளார்.
Remove ads
மேற்கோள்களும் குறிப்புகளும்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads