ஆமில்டன், நியூசிலாந்து

From Wikipedia, the free encyclopedia

ஆமில்டன், நியூசிலாந்து
Remove ads

ஆமில்டன் (Hamilton) நியூசிலாந்தின் வடக்குத் தீவில் வைகாத்தோ வலயத்தின் மக்கள்தொகைமிக்க தலைநகரமாகும். 110 km2 (42 sq mi) பரப்பளவில்[3] 153,100 மக்கள்தொகையுடன் வைக்காத்தோ ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது நியூசிலாந்தின் நான்காவது மக்கள்தொகை மிக்க நகரமாகும்.

விரைவான உண்மைகள் ஆமில்டன் கிரிகிரிரோவா (மாவோரி), நாடு ...
Remove ads

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads