மாவோரி மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிகளின் கீழ் வரும் ஒசானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி ஏறத்தாழ ஒன்றரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி நியூசிலாந்தில் பேசப்படுகிறது.
விரைவான உண்மைகள் மாவோரி, நாடு(கள்) ...
மாவோரி |
---|
Māori, Te reo Māori |
நாடு(கள்) | நியூசிலாந்து |
---|
பிராந்தியம் | பாலினேசியா |
---|
இனம் | மாவோரி |
---|
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தோராயமாக 50,000 பேர் நன்றாகவோ மிகநன்றாகவோ பேசுவதாகவோ தெரிவித்துள்ளனர்;[1] (date missing) 149,000 பேர் ஓரளவுக்கு இம்மொழியை அறிவர் என்று தாங்களாகவே அறிவித்துள்ளனர்.[2][3] |
---|
| ஆஸ்திரனேசிய மொழிகள்
-
மலாய-பாலினேசிய மொழிகள்
- பெருங்கடல் மொழிகள்
- பாலினேசிய மொழிகள்
- கிழக்குப் பாலினேசிய மொழிகள்
|
---|
| இலத்தீன் (மாவோரி எழுத்துமுறை) மாவோரி பிரயில் |
---|
அலுவலக நிலை |
---|
அரச அலுவல் மொழி | நியூசிலாந்து |
---|
மொழி கட்டுப்பாடு | மாவோரி மொழி ஆணையம் |
---|
மொழிக் குறியீடுகள் |
---|
ISO 639-1 | mi |
---|
ISO 639-2 | mao (B) mri (T) |
---|
ISO 639-3 | mri |
---|
மொழிக் குறிப்பு | maor1246[4] |
---|
Linguasphere | 39-CAQ-a |
---|
 |
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம். |
மூடு