ஆம்பலாப்பட்டு
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆம்பலாப்பட்டு (Ambalapattu) இந்தியாவின், தமிழ்நாடு, மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்தில் இரண்டு ஊராட்சிகளை உள்ளடக்கிய கிராமம். பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையில் பட்டுக்கோட்டையிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், ஒரத்தநாட்டில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இக்கிராமமானது விவசாயத்தை அடிப்படை தொழிலாகக் கொண்ட கிராமமாகும்.
இக்கிராமத்தில் ஒரு மேல்நிலைப் பள்ளியும், இரண்டு நடுநிலை பள்ளியும் மற்றும் ஐந்து தொடக்கப் பள்ளியும் உள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads