ஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையம் ஸ்கைபோல்

From Wikipedia, the free encyclopedia

ஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையம் ஸ்கைபோல்
Remove ads

ஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையம் (Amsterdam Airport Schiphol டச்சு: Luchthaven Schiphol) (ஐஏடிஏ: AMS, ஐசிஏஓ: EHAM) நெதர்லாந்தின் முதன்மை பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். ஆம்ஸ்டர்டம் நகரின் தென்மேற்கில் 20 நிமிடங்கள் (4.9 NM (9.1 km; 5.6 mi)[3]) தொலைவில் ஹார்லெம்மர்மீர் நகராட்சியில் அமைந்துள்ளது. இந்த வானூர்தி நிலையம் கேஎல்எம், ஏர்கேபிளை, கொரென்டன் டச்சு ஏர்லைன்ஸ், மார்ட்டின் ஏர், டிரான்சாவியா போன்ற வான் போக்குவரத்து நிறுவனங்களுக்கு முனைய நடுவமாக அமைந்துள்ளது. மேலும் டெல்டா ஏர்லைன்சிற்கு ஐரோப்பிய முனைய நடுவமாகவும் விளங்குகிறது. இது ஒரு வானூர்தி நிலைய நகரம் எனக் கருதப்படுகிறது.

விரைவான உண்மைகள் ஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையம் ஸ்கைபோல் Luchthaven Schiphol, சுருக்கமான விபரம் ...
Remove ads

சான்றுகோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads