ஆயிரத்தில் இருவர்
சரண் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆயிரத்தில் இருவர் (Aayirathil Iruvar) என்பது 2017 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சரண் இயக்கிய இத்திரைப்படத்தில் வினய் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருடன் சாக்சி சௌத்ரி, சுரபி சந்தோஷ், கேசா கம்பாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் அறிமுகம் ஆயினர்.[1] 2012 இல் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட இத்திரைப்படம் மிகவும் தாமதமாக 2017 செப்டம்பர் 22 அன்று வெளியானது. ஆயினும் வணிக ரீதியாக வெற்றியைப் பெறவில்லை.[2]
Remove ads
நடிகர்கள்
Cast
- வினய் இரண்டு வேடங்களில்
- செந்தட்டிக்காளை
- செவத்தக்காளை
- சாக்சி சௌத்ரி
- சுரபிசந்தோசு
- கேசா கம்பாட்டி
- பிரதீப் ரவட்
- சிறீசித் ரவி
- காஜல் பசுபதி
- இளவரசு
- அருள்தாஸ்
- ரித்திகா ஸ்ரீனிவாஸ்
- மயில்சாமி
- டேனியல் ஆன்னி போப்
- சானூர் சனா
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads