ஆயிரமசலா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆயிரமசலா தமிழில் முதலில் தோன்றிய இசுலாமிய இலக்கியங்களில் ஒன்று. இது கிபி 1572 இல் வண்ணப் பரிமளப் புலவரால் இயற்றப்பட்டது. இது நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads