ஆரஞ்சு விடுதலை இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆரஞ்சு விடுதலை இராச்சியம் (Orange Free State சுருக்கமாக OVS)[3] 19ஆவது நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் தெற்கத்திய ஆப்பிரிக்காவில் இருந்த தன்னாட்சி பெற்ற போயர் குடியரசாகும்; இது பின்னாளில் பிரித்தானிய ஆரஞ்சு ஆறு குடியேற்றமாகவும் தென்னாபிரிக்க ஒன்றியத்தில் ஓர் மாநிலமாகவும் இருந்தது. தற்போதுள்ள விடுதலை இராச்சியத்தின் முன்னோடியாக இது இருந்தது. ஆரஞ்சு ஆற்றுக்கும் வால் ஆற்றுக்கும் இடையேயான இதன் எல்லைகளை 1848இல் பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் தீர்மானித்தது; இதனை ஆரஞ்சு ஆறு கோன்மை என அறிவித்து புளும்பொன்டின் நகரில் தனது அரசப் பிரதிநிதியை நிறுவியது.
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads